Home  |  அறுசுவை

உருளைக்கிழங்கு போண்டா (potato bonda)

உருளைக்கிழங்கு போண்டா (potato bonda)

தேவையானவை:

 

உருளைக்கிழங்கு - 300கிராம்

கோதுமை மாவு - 100 கிராம்

கடலை மாவு - 100 கிராம்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 8

எலுமிச்சம் பழம் - 1

கொத்துமல்லி, உப்பு,

எண்ணெய் - தேவையான அளவு

 

செய்முறை:

 

1.உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை உரித்து வைத்துக்கொள்ளவும்.

2.ஒரு கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாயை,மஞ்சள் தூள், உப்பு போட்டு வதக்கவும்.

3.பின்னர் உருளைக்கிழங்கை மசித்து கடாயில் போட்டு கிளறி, கொத்துமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்துக் கிளறி உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

4.பிறகு, கடலை மாவு, கோதுமை மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கரைத்து அதில் உருண்ண்டைகளை முக்கி எண்ணெயில் பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும்.

  21 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!