Home  |  அறுசுவை

உருளைக்கிழங்கு பொரியல் (urulaikilangu poriyal)

உருளைக்கிழங்கு பொரியல்  (urulaikilangu poriyal)

தேவையானபொருட்கள்:

உருளைக்கிழங்கு:30௦கிராம்
சாம்பார்பொடி:1டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு:1டீஸ்பூன்
புளி:தேவையானஅளவு
கடுகு:அரைடீஸ்பூன்
நல்லெண்ணெய்:சிறிதளவு
நெய்:அரைடீஸ்பூன்
கறிவேப்பிலைகொத்தமல்லி:சிறிதளவு
உப்பு:தேவையானஅளவு

செய்முறை:

1.முதலில் உருளைக்கிழங்கினை சிறு துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டு வைக்கவேண்டும்.

2.புளியினை கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

3.ஒரு கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவைகளைப் போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு கலந்து கொடுக்கவும்.

  22 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!