Home  |  திரை உலகம்

வில்லியான பூனம் பாஜ்வா !!

சேவல், தம்பிக்கோட்டை, தெனாவெட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பூனம் பஜ்வா. இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக ஹிட் ஆகவில்லை. ஆகையால் அவர் தனது சொந்த ஊரான மும்பைக்கு திரும்பி சென்றுவிட்டார்.


நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பூனம் பஜ்வா ஜெயம் ரவி, ஹன்சிகா நடிக்கும் ரோமியோ ஜூலியட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.



இப்படத்தில் ஹன்சிகா நடித்தாலும், பூனம் பாஜ்வா வில்லியாக நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளன. தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் தடம் பதிக்கும் பூனம் பஜ்வா தமிழ் திரையுலகில் ஆதிக்கம் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்