Home  |  திரை உலகம்

உத்தமவில்லன் படத்தில் கமலுடன் நடிக்கிறார் பார்வதி !!

விஸ்வரூபம்-2 படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமல் உத்தமவில்லன் என்ற புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். 


இந்த படத்தை சதிலீலாவதி படத்தில் கமலுடன் இணைந்து நடித்த ரமேஷ்அரவிந்த் இயக்குகிறார். இயக்குனர் லிங்குசாமி தயாரிக்கிறார். 


சமீபத்தில் உத்தம வில்லன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


இணையத்தில் 'உத்தம வில்லன்' படத்தின் போஸ்டரை காப்பியடித்து விட்டார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் கமல் போஸ்டரில் காட்டியிருப்பது 'தெய்யம்' நடன வகையைச் சார்ந்தது. 


அந்த வகை நடனத்திற்கு இவ்வாறு தான் மேக்கப் செய்வார்கள். அனைவருமே காப்பியடித்து இருக்கிறார் என்கிறார்கள், ஆனால் தெய்யம் நடனவகை என்றால் அவ்வாறு தானே செய்ய முடியும் என்றார்கள் படக்குழுவினர்.


இப்படத்தில் 'விஸ்வரூபம்' கூட்டணியான ஆண்ட்ரியா, பூஜாகுமார் நடிக்க இருப்பதாகவும், அவர்களோடு ஊர்வசியும் நடிக்க இருக்கிறார் என்றும் கோடம்பாக்கதில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிகின்றன. மேலும் 'உத்தம வில்லன்' படத்தில் கமலுக்கு மகளாக நடிக்க இருக்கிறார் பூ, மரியான் படங்களில் நடித்த பார்வதி.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்