Home  |  ஆரோக்கியம்

மாதுளம் பழம் - தேகம் பலம் பெரும் !!

மாதுளம் பழம் - தேகம் பலம் பெரும் !!

 


மாதுளம்பழத்தைச் உட்கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. கூந்தலை வளப்படுத்துவதுடன் அழகுக்கும் கை கொடுக்கும் . நினைவாற்றல் பெருகும் ,

 

 

 

மாதுளம் பழத்தின் பூவை பொடித்து அதனுடன் அரசமர கொழுந்தை பொடித்து இரண்டையும் பாலில் கலந்து பருகினால் ஆண்மை பெருகும் தேகம் பலம் பெரும் .

 

 

மாதுளம்பழத்தின் தோல் பகுதியை நன்றாகக் காய வைத்து பவுடராக்கி உடன் பயத்தம்பருப்பு பவுடரை சம அளவு கலந்து வைத்துக் கொண்டு தினமும் குளித்த பிறகு உடலில் இந்த பவுடரை பூசி கழுவி வர துர்நாற்றம் நீங்குவதுடன் உடலும் குளிர்ச்சியடைந்து விடும் .

 

 

மாதுளம் பழச்சாறுடன் இஞ்சிச் சாறை சம அளவு கலந்து மேலும் சிறிது தேன் கலந்து அருந்தினால் நாள்பட்ட வறட்டு இருமல் சரியாகிவிடும் . இந்த மாதுளையாள் பற்களும், எலும்புகளும் உறுதிப்படும்.

 

 

மாதுளம் பழத்தின் தோலை வெய்யிலில் உலர்த்தித் போடி செய்து காலை மற்றும் மாலை 15 மில்லி அளவில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி, குடல் இரைச்சல், வயிற்றுப் பொருமல் நீங்கி தேகம் ஆரோக்யமாக இருக்கும்.

 

 

  14 Apr 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!