Home  |  திரை உலகம்

போடா போடி ட்ரெய்லர் நாளை வெளியீடு

போடா போடி, வேட்டை மன்னன், வாலு என மூன்று படங்களை கைவசம் வைத்துள்ளார் சிம்பு. இதில் கடைசியாகத் தொடங்கிய வாலு தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். அதற்குள் போடா போடியை வெளியிட அதன் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார். பல வருடங்களாக அண்டர் புரொடக்சனில் இருக்கும் இந்தப் படம் நடனத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. போடா போடி ட்ரைலர் மற்றும் ஒரு பாடல் நாளை வெளியிடப்பட உள்ளது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்