Home  |  தொழில் நுட்பம்

பாக்கெட் சிப் புது சின்ன கணினி !!

பாக்கெட் சிப் புது சின்ன கணினி !!

பாக்கெட் சிப் - அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு நிறுவனம் கிரெடிட் கார்டு சைஸில் கணினி ஒன்றை உருவாக்கி வருகிறது. இது வெறும் 570 ரூபாய்க்கு கிடைக்குமாம். இந்த கம்ப்யூட்டர் விரைவில் சந்தைக்கு வர இருக்கிறது.


பாக்கெட் சிப் என்றழைக்கப்படும் இந்த கணினி 1 ஜிகாஹெர்ட்ஸ் (1 Ghz) பிராஸசரும், 512 எம்.பி. ராமும் (512 MB RAM), 4 ஜி.பி. ஆன்போர்டு சேமிப்பும் கொண்டதாக இருக்கும். இதில் நெட்வொர்க்கிங் தொழில்நுட்பங்களான வை-பை மற்றும் ப்ளூடூத்தும் இடம்பெற்றிருக்கும்.


ஒ எஸ் என அழைக்கப்படும் லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் மூலம் இந்த கேட்ஜட் இயங்கும் எனவும் அடிப்படை காம்போசைட் கனெக்டரைக் கொண்டு இது மானிட்டருடன் இணைக்கப்படும் எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.


வரும் 2016 ஆம் ஆண்டு இந்த கம்ப்யூட்டர் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் சுருங்குதா இல்ல விரிவடையுதா தெரியலையே .

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா?
வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….
அதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியா!GPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..
இன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது!!அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்!
ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா ...இதுதான் வழிமுறைகள்!..
‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா? உஷார்!இதில் இவ்ளோ பெரிய ஆபத்தா!!
உங்கள் Facebook பக்கத்தை யார் யார் எல்லாம் இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமா!!அந்த ஈசி வழி இதோ!!
தொலைந்து போன மொபைல் மற்றும் லேப்டாப்பை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய எளிய வழிகள்!
டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.!!இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்!!
மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி!!இவ்ளோ எளிய வழிமுறைகளா!!