Home  |  நாட்டு நடப்பு

முகேஷ் அம்பானியின் காருக்கு பதிவு கட்டணமே 1.6 கோடி !!

முகேஷ் அம்பானியின் காருக்கு பதிவு கட்டணமே 1.6 கோடி !!

ரிலையன்ஸ் நிறுவன பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் காரை ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 1.6 கோடி கட்டணம் செலுத்தி பதிவு செய்துள்ளது.


ரிலையன்ஸ் நிறுவனம் புதிதாக வாங்கிய காரை மகாராஷ்டிரா போக்குவரத்து துறையில் ரூ. 1.6 கோடி கட்டணம் செலுத்தி பதிவு செய்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிரா போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், முகேஷ் அம்பானி புதிதாக ரூ. 1.6 கோடிக்கு பிம்எடபிள்யு காரை வாங்கியுள்ளார்.

 


வாகன விலையில் 20 சதவீதத்தை நாங்கள் பதிவு கட்டணமாக வசூலிக்கிறோம். ஆனால் கட்டணம் அதிகமாக காணப்படுவதற்கு அதன் இயல்பான விலை மட்டும் காரணமல்ல. அதில் பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. அவரது காரின் உண்மையான விலை ரூ. 1.6 கோடியாக இருந்த போதிலும் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு உள்ளதால் காரை முழுக்க முழுக்க குண்டு துளைக்காத காராக மாற்ற வேண்டியிருந்தது.

 


இதற்காக ஜெர்மனியில் உள்ள பிஎம்டபிள்யு நிறுவனத்தில் சொல்லி இதை தயார் செய்தனர். பின்னர் இறக்குமதி வரியாக 300 சதவீதம் ஆகியவற்றை சேர்த்து காரின் தற்போதைய மதிப்பு ரூ. 8.5 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே அதற்கு பதிவு கட்டணமாக ரூ. 1.6 கோடியை கட்ட வேண்டியிருந்தது. எனவே தான் பதிவு கட்டணம் மிகவும் அதிகம் போல காணப்பட்டதற்கு காரணமாகும் என்று விளக்கம் அளித்தனர்.

 

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?