Home  |  திரை உலகம்

படத்துல நடிச்சா சம்பளம் கொடுங்க... ப்ளீஸ்... சொல்கிறார் பவர் ஸ்டார் !!

நம்பிக்கை சந்த்ரு இயக்கி, நடித்த  மூ பு ஜாக்கிரதை என்ற குறும்படத்தின் அறிமுக விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நடிகர் சீனிவாசன் பேசியதாவது: 


நான் தயாரிச்சு நடிச்ச லத்திகா படம் பத்து நாள்தான் ஓடுச்சி படம் பார்க்க வர்றவங்களுக்கு பிரியாணியும், குவாட்டரும் கொடுத்து 225 நாள் ஓட வச்சேன். அடுத்து ஆனந்த தொல்லை படத்தை ஆரம்பிச்சேன். முதலில் ஒரு நாளைக்கு 8 ஆயிரம்தான் செலவு ஆகும்னு என்கிட்ட பொய் சொல்லி படத்தை ஆரம்பிச்சாங்க, ஆனால் . ஒரு நாளைக்கு 3 லட்சம் செலவாச்சு. கஷ்டப்பட்டு படத்தை எடுத்து முடிச்சேன். இப்ப சொல்லுங்க எங்கிட்ட எப்படி பணம் இருக்கும்.


நிறைய பேர் இன்னும் நான் நல்ல வசதியா இருக்கிறதா நினைச்சிக்கிட்டிருக்காங்க. நடிக்க சான்ஸ் தர்றாங்க. சம்பளம் கேட்டால் உங்ககிட்ட இல்லாத பணமா சார் உங்களுக்கு எதுக்கு சம்பளம்னு கேட்கிறாங்க. நிஜமாவே என்கிட்ட பணம் கிடையாது. அதனால சம்பளத்தை கொடுத்திடுங்க என புலம்பி தள்ளினார் பவர். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்