Home  |  அறுசுவை

பிசிபேளாபாத் (Pisipelapath)

தேவையானவை :

 

சின்ன வெங்காயம் - 100 கிராம்

காரட் - 3

உருளை கிழங்கு - 2

முருங்கைக்காய் - 2

துவரம் பருப்பு - 50 கிராம்

கடுகு

தக்காளி - 2

புளி - எலுமிச்சை பழ அளவு

அரிசி - 2 கப்

கருவேப்பிலை,கொத்தமல்லி - தேவைகேற்ப

பீன்ஸ் - 100 கிராம்

 

வறுத்து அரைக்க தேவையானவை :

 

கடலை பருப்பு

கொத்தமல்லி விதை

வெந்தயம்

வரமிளகாய் - ஆறு

தேங்காய்

சின்ன வெங்காயம் - 2

 

செய்முறை :

1.முதலில் குக்கரில் எண்ணை ஊற்றி கடுகு, பெருங்காயம், மஞ்சள் தூள், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும் . வெங்காயம் நன்கு வதங்கியப் பிறகு, தக்காளி மற்ற காய் கறிகளை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.இதனுடன் புளியை கரைத்து வதங்கிய காய்கறியில் ஊற்றவும். அது கொதித்தப்பின் , அரிசி 2 கப் சேர்க்கவும் . பின்பு உப்பு சேர்க்கவும் .

 

2.வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை சேர்த்து முதலில் வறுத்து பிறகு அரைத்துக் கொள்ளவும். பின்பு , அரிசி காய்கறி கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு, குக்கரில் வைத்து ,தேவையான அளவு விசில் வந்தபின் இறக்கவும் . இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து நன்கு கலக்கி பரிமாறவும்.

Pisipelapath

Ingredients for Pisipelapath:

 

Small onion-100 G

Carrot-3

Potato-2

Drumstick-2

Red Gram-50 g

Mustard

Tomato-2

Tamarind-Lemon Size

Rice-2 Cup

Curry Leaves, Coriander-as Needed

Beans-100 G

 

Fry and Grind:

 

Bengal Gram

Coriander Seeds

Fenugrek

Dry Chilly-6

Coconut

Small Onion-2

 

Procedure to make Pisipelapath:

 

1. Heat oil in a cooker, add mustard, asafoetida, turmeric powder, small onion and saute well. Then add tomato and given vegetables and fry well. Now add tamarind juice, 2 cup of rice and salt.

2. Add ground ingredients and mix well. Allow whistles to boil and remove from flame. Add 2 tea spoon of sesame oil and serve it.

 

 

 

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!