Home  |  அறுசுவை

அன்னாசி ஸ்பெஸல் ரசம்(pineapple special soup)

தேவையானவை :

அன்னாசிபழ துண்டு - 3
பச்சை மிளகாய் - 3,
கொத்துமல்லி - சிறிது,
தக்காளி - 1,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 1 ஸ்பூன்.
கறிவேப்பிலை - சிறிது,
சீரகம் - 1 டீஸ்பூன்,
மிளகு - 1/2 டீஸ்பூன்,

செய்முறை :

1.பொடியாக நறுக்கிய அன்னாசிப் பழத்தை , மிக்ஸியில் போட்டு அரைத்து, வடிக்கட்டி வைக்கவும்.தக்காளியை பொடியாக நறுக்கி, மசித்து வைக்கவும்.சீரகம், மிளகை பொடித்து வைக்கவும்.பச்சை மிளகாயை இரண்டாக கீறவும்.

2.கடையில் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, கீறிய பச்சை மிளகாய்,மசித்த தக்காளி, வடிக்கட்டிய ஜூஸ், பொடித்த சீரக, மிளகு, இரண்டு தம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து கொடிக்க விடவும்.கொதித்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

Pineapple Special Soup

Ingredients for Pineapple Special Soup:

 

Pineapple Pieces-3,

Green Chilly-3,

Coriander-Little,

Tomato-1,

Turmeric powder-1/2 tsp,

Mustard-1/2 tsp,

Salt-as Needed,

Oil-1 tsp,

Curry Leaves-Little,

Cumin-1 tsp,

Pepper-1/2 tsp.

 

Procedure to make pineapple Special Soup:

 

1. Grind the chopped pineapple pieces and filter it and keep aside. Cut the tomato in to small pieces and mash well. Grind the cumin seeds and pepper and make a fine powder. Peel the green chillies.

2. Heat oil in a pan, add mustard, curry leaves and let to splutter. Then add the peeled green chillies, mashed tomato, pineapple juice, grinded powder, 2 cup of water and salt and then allow to boil well. When boiled well, add coriander leaves and remove from flame.

 

 

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!