Home  |  அறுசுவை

பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!

பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!

பைனாபிள் கேசரி செய்ய தேவையான பொருட்கள் -

ரவை - 1 கப்
பால் - 1 1/2 கப்

பைனாப்பிள்-1 /4 பழம்
உப்பு - 1 சிட்டிகை

தண்ணீர் -1 கப்
சக்கரை -2 கப்

நெய் - 6 மேஜை கரண்டி
முந்தரி - 10

பைனாப்பிள் கலர் -1 சிட்டிகை
பைனாப்பிள் எசன்ஸ்-2 மேஜை கரண்டி

எப்படி செய்வது -

முதலில் தேவையான அளவு அதாவது மேசைக் கரண்டி நெய் ஊற்றி முந்திரி நன்கு வறுத்து எடுத்து தனியாக வைக்கவும். வாணலியில் முன்று மேசைக் கரண்டி நெய்யை ஊற்றி ரவையை சிமிழில் வைத்து நன்கு வாசம் வரும் வரை மொரு மொரு என வறுத்து தனியாக வைக்கவும்.


பைனாப்பிளை தோல் சிவி சின்னஞ் சிறு துண்டுகளாக வெட்டவும். பைனாப்பிள் துண்டுகளை சக்கரையில் பிறட்டி ஒரு மணி நேரம் உறவிடவும், வாங்கி வைத்துள்ள பால் மற்றும் தண்ணீரை கலருடன் கலந்து கொதிக்கவிடவும்.


தண்ணீர் நன்றாக கொதி வரும்போது ரவையை சிறிது சிறிதாக கலந்து கட்டி பிடிக்காமல் நன்றாக கிளறவும், ரவை சற்றே முக்கால் பாகம் நன்றாக வெந்தவுடன் உப்பு சக்கரை மற்றும் பைனப்பிள்ளை சேர்த்து மூன்று நிமிடம் நன்றாக கிளறி விடவும்.

பின்னர் வருத்த முந்திரி மற்றும் பைனாப்பிள் எசன்ஸ் சேர்த்து நன்கு கிளறவும், இதோ சுவையான பைனாப்பிள் கேசரி ரெடி. பரிமாறுங்க ரசிங்க ......

Pineapple kesari
  08 Apr 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!