Home  |  ஆரோக்கியம்

மூல நோய் குணமடைய - ஆயுர்வேத மருத்துவம்

வெள்ளாட்டின் கல்லீரல் ரத்தமூலத்திற்கு மிகவும் நல்லது. மாவுப் பண்டங்களில் இட்லி, தோசை, மிதமாகச் சாப்பிடலாம். பழைய புழங்கலரிசி, பாசிப் பயிறு, துவரை, உளுந்து, மிதமாய்ச் சேர்க்கலாம். தனியா, பெருஞ்சீரகம், ஜீரகம், அரிசித் திப்பிலி இவைகளை நெய்தடவி வறுத்துப் பொடித்து உபயோகிப்பது நல்லது.மூல நோயிலிருந்து விடுதலை பெற வன சூரனாதி லேகியம் ஒரு ஸ்பூன் காலை, மாலை, ஆறுமணிக்கு வெறும் வயிற்றில்  சப்பிடவும். அபயாரிஷ்டம் அல்லது துராலபாரிஷ்டம் 5 ஸ்பூன் காலை, இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடவும். ரத்தக் கசிவுடன் கூடிய மூலநோய்க்குக் குடஜத்வகாதி லேகியம் 1 ஸ்பூன், காலை, மாலை, வெறும் வயிற்றில், பூதிகரஞ்சாஸவத்தோடு பூதிவல்காஸவத்தைக் கலந்து 5 ஸ்பூன்கள் இரவு உணவிற்குப் பிறகு சாப்பிடலாம்.மேலும் பல தரமான மருந்துகளை மருத்துவரை நேரில் அணுகிப் பெறலாம்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!