Home  |  அறுசுவை

மிளகு ரசம் (Pepper Soup)

தேவையானவை :

 

புளி- எலுமிச்சை அளவு

துவரம்ப்பருப்பு- 2 ஸ்பூன்

மிளகு- 1 ஸ்பூன்

உப்பு- தேவையானது

மஞ்சள்தூள்- சிறிது

கடுகு - தேவைகேற்ப

கறிவேப்பிலை, மல்லி சிறிது

 

செய்முறை: 

 

1.மிக்ஸ்சியில் துவரம்பருப்பு, மிளகு இவற்றை பொடி செய்து கொள்ளவும். புளியை சுடுநீரில் ஊற வைத்து நன்கு கரைத்து வைத்து கொள்ளவும். வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி கடுகைபோட்டு வெடித்ததும், மஞ்சள்தூள் போட்டு கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். 

2.கலவை இரண்டு நிமிடம் கொதித்தால் போதும். பொடியை போட்டு புளிப்புக்கு தகுந்தபடி தண்ணீர் ஊற்றி நுரைத்து வந்ததும் கறிவேப்பிலை, மல்லி இலை போட்டு நன்கு கலக்கி பரிமாறவும்.

Pepper Soup

Ingredients for Pepper Soup:

 

Tamarind-Lemon Size

Split Gram-1 tsp

Pepper-1 tsp

Salt-as Needed

Turmeric Powder-Little

Mustard-as Needed

Curry Leaves, Coriander Leaves -Little

 

Procedure to make Pepper Soup:

 

1. Make a fine paste of split gram and pepper. Soak tamarind in hot water and make tamarind juice. Heat ghee in a pan, add mustard. When spluttering, add turmeric powder and pour tamarind juice. Add salt and allow to boil well.

2. Let to boil for 2 minutes. Then add grinded powder and add water according to taste. When foams comes, garnish with curry leaves and coriander leaves. Stir well and serve it. 

 

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!