Home  |  திரை உலகம்

பென்சில் - வளரும் தமிழ் சினிமா .....

பென்சில் - வளரும் தமிழ் சினிமா .....

பென்சில் எழுதும் - ஜி வி பிரகாஷ்
நடிகர் - ஜி.வி.பிரகாஷ்
நடிகை - ஸ்ரீ திவ்யா
இயக்கம் - மணி நாகராஜ்.


பென்சில் படத்தின் டீசரை நடிகர் விஜய் வெளியிட்டார் .
இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ்குமார், படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் அதற்கு பிறகு தயாரான த்ரில்லர் படமான டார்லிங்
சூப்பர் ஹிட்டாகிவிட்டது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் ஜி.வி., அடுத்தப்படியாக தனது பென்சிலையும் ரிலீஸ் செய்யும் எண்ணத்தில் இருக்கிறார்.


மணிநாகராஜ் இயக்கியுள்ள;பென்சில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். விரைவில் பாடல்களையும், அதனைத்தொடர்ந்து படமும் ரிலீஸாக இருக்கிறது

பிப்ரவரியில் ஜி.வி.பிரகாஷின் பென்சில் திரைக்கு வருகிறது!

தற்போது பென்சில் படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிந்து திரைக்கு வரத்தயார் நிலையில் உள்ளது.ஆனால், டிசம்பர், ஜனவரி மாதங்களில் சில மெகா படங்கள் தியேட்டர்களை கைப்பற்றி வைத்திருப்பதால், இந்த கூட்ட நெரிசலில் சிக்க வேண்டாமென்று ஒதுங்கி நிற்கும் ஜி.வி.பிரகாசின் பென்சில், பிப்ரவரி மாதம் ரசிகர்களை சந்திக்க வருகிறதாம்

  26 Feb 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பிடிக்கல… மாத்துங்க! அஜீத் மறுப்பால் அதிர்ச்சி!
விஜய்யின் அடுத்தப்படமும் இதே ஸ்டைல் தான்
கமலின் கருவிழி பிதுங்குகிறதா..?? நிகழ்ச்சி தொடங்கி அடுத்த நாளே வெளியானது, விஜய் டிவி “பிக் பாஸ்’ ஷோவ
இது எல்லாமே விஜய் ரசிகர்களால் தான்- மனம் நெகிழும் பிரபலம்
'தல 58' படத்தின் இயக்குனர் இவர்தான் உறுதியான தகவல்!
விஜய்-முருகதாஸ் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா?
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்
அஜித் ரசிகர்களே அடுத்த அதிரடிக்கு தயாரா- ஒரு ஸ்பெஷல் தகவல்
ஜுலை 1ம் தேதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்- அப்படி என்ன ஸ்பெஷல்
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்