Home  |  ஆரோக்கியம்

பீடாசனம்

செய்முறை :

முதலில் இரண்டு காலின் பாதங்களை சேர்த்து வைத்து, விரிப்பின் மேலே விறைப்பாக நிற்கவும், பிறகு இடுப்பின் இருபுறங்களிலும் உங்கள் கைகளை நேராக ஊன்றிக் கொள்ளுங்கள். பின்பு முழங்கால்களைச் சற்றே மடிந்து ஒரு பீடத்தில் உட்காரப் போவது போல் நிற்கவும். அந்த நிலையில் உங்களுடைய இரண்டு தொடைகளை யும் ஒரே சமமான நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். முழங்கால் முட்டி மட்டுமே வளையலாம். உடலின் மற்ற பாகங்கள் விறைப்பாகவே இருந்திட வேண்டும். இடுப்பிலிருக்கும் கைகளையும் அகற்றவே கூடாது.

நன்மைகள் :

இந்த ஆசனம் இடுப்பு, முழங்கால், தொடை, பாதங்கள் ஆகியவற்றிற்கு வலிமையை கொடுக்கிறது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!