Home  |  அறுசுவை

பீஸ் மசாலா

பீஸ் மசாலா

தேவையானவை:

 

பச்சைப்பட்டாணி -2 கப்

பெரிய வெங்காயம் -2

சின்ன வெங்காயம் -10

தக்காளி -3

இஞ்சி, பூண்டு விழுது -1 டீஸ்பூன்

தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

பட்டை, கிராம்பு, ஏலக்காய்-சிறிதளவு

மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்

மல்லித்தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை:

 

1.பச்சைப்பட்டாணியை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, விழுது, தேங்காய், சீரகம்,பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை மிருதுவாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி

2.வாணலியில் எண்ணைய் விட்டுக் காய்ந்ததும், சிறிது பட்டையை தாளித்து, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.இதனுடன் தக்காளி, அரைத்த விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகநன்றாக வதக்கி அதனுடன் வேகவைத்த பட்டாணியை சேர்க்கவும். ஐந்து நிமிடங்கள் நன்றாக கிளறி இறக்கி வைக்கவும்.

Piece masala

INGREDIENTS for Piece Masala:

Green Peas-2cup

Big Onion-2

Small Onion-10

Tomato-3

Ginger, Garlic Paste-1tsp

Grated Coconut-1tbsp

Cumin Seed-1/2tsp

Cinnamon, Cloves, Cardamom,-little

Chilly Powder-11/2tsp

Coriander Powder-1tsp

Turmeric Powder-1/4tsp

Oil-4tbsp

PROCEDURE to make Piece Masala:

1. Boil well the green peas. Grind small onion, ginger, garlic paste, cocnut, cumin seed, cinnamon, cloves and cardamom. Chop the onion and tomato.

2. Heat oil in a pan, add little bit cinnamon and let to splutter. Then add onion, tomato, grinded paste, chilly powder, coriander powder, and turmeric powder, salt and fry them until the fresh smell out. Then add boiled green peas and stir them finely for 5minutes and turn off the stove.

  07 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!