Home  |  அறுசுவை

புதுவகை வேர்கடலை சுண்டல் !!

புதுவகை வேர்கடலை சுண்டல் !!

தேவையானவை :

 

பச்சை வேர்கடலை - 200 கிராம் 

கடலை பருப்பு - 1 தேக்கரண்டி 

 

தனியா - 1  தேக்கரண்டி 

மிளகாய் வத்தல் - 2 

 

தேங்காய் துருவல் -2  தேக்கரண்டி 

உப்பு -  தேவையான அளவு 

 

பெருங்காயம் எண்ணெய் - 3 தேக்கரண்டி 

கடுகு - தாளிக்ககருவேப்பிலை .

பச்சை மிளகாய் - ஐந்து 

 

செய்முறை:

 

1. வேர்க்கடலை உப்பு சேர்த்து வேக வைக்கவும் .

 

2. பச்சை மிளகாய், தனியா ,கடலை பருப்பு ,தேங்காய் துருவல்,மிளகாய் வற்றல் அனைத்தையும் வறுத்து மிக்ஸ்யில் அரைக்கவும் .

 

3. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம்,கருவேப்பிலை செய்தது தாளிக்கவும்.

 

4. இதில் வேகவைத்த வேர்க்கடலை,அரைத்த பொடி சேர்த்து கிளறவும் .சுவையான வேர்க்கடலை சுண்டல் ரெடி .

 

  28 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!