Home  |  திரை உலகம்

பவளக்கொடி

 

படத்தின் பெயர்- பவளக்கொடி
வருடம்- 1934
இயக்கியவர்- கே. சுப்ரமணியம்
கதாநாயகன்- எம். கே. தியாகராஜ பாகவதர்,
கதாநாயகி- S.D.சுப்புலட்சுமி
படத்தின் கதை:இப்படம் மாபெரும் வெற்றி வாய்ப்பை பெற்று தந்தது.மகாபாரதத்தில் பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனனுக்கு ஏற்கனவே சுபத்ரை, 
அல்லி என அநேக மனைவிகள் இருக்க, அவனுக்கு பவளக்கொடி மீதும் ஆசை. இதைத் தெரிந்து கொண்ட அல்லி, கணவன் மீது கடும் கோபம் கொண்டு, 
அவனைக் கொல்ல அலைகிறாள். கண்ணனின் ஆதரவுடன் அல்லியின் கோபத் தைத்தணித்து  பவளக் கொடிக்கு அர்ச்சுனன் மாலையிடு வதுதான் கதை.
இந்த படத்தில் நடித்த எம். கே. தியாகராஜ பாகவதர்,இந்த ஒன்றிலேயே சூப்பர் ஸ்டாரானார்.

 

படத்தின் பெயர்- பவளக்கொடி

வருடம்- 1934

இயக்கியவர்- கே. சுப்ரமணியம்

கதாநாயகன்- எம். கே. தியாகராஜ பாகவதர்

கதாநாயகி- S.D.சுப்புலட்சுமி

 

படத்தின் கதை:

 

     இப்படம் மாபெரும் வெற்றி வாய்ப்பை பெற்று தந்தது.மகாபாரதத்தில் பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனனுக்கு ஏற்கனவே சுபத்ரை, அல்லி என அநேக மனைவிகள் இருக்க, அவனுக்கு பவளக்கொடி மீதும் ஆசை. இதைத் தெரிந்து கொண்ட அல்லி, கணவன் மீது கடும் கோபம் கொண்டு, அவனைக் கொல்ல அலைகிறாள். கண்ணனின் ஆதரவுடன் அல்லியின் கோபத் தைத்தணித்து  பவளக் கொடிக்கு அர்ச்சுனன் மாலையிடு வதுதான் கதை.இந்த படத்தில் நடித்த எம். கே. தியாகராஜ பாகவதர்,இந்த ஒன்றிலேயே சூப்பர் ஸ்டாரானார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்