Home  |  அறுசுவை

பசலைக்கீரை பூரி (pasalai keerai puri)

தேவையானவை: 

 

கோதுமை மாவு - 2 கப், 

பசலைக்கீரை - 2 கட்டு, 

சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன், 

பச்சை மிளகாய் - 2, 

மிளகாய்த்தூள், சர்க்கரை - தலா அரை டீஸ்பூன், 

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், 

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

 

செய்முறை: 

 

1.முதலில் பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பசலைக்கீரையை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, ஆறிய பிறகு விழுதாக அரைத்துக் கொள்ளவும். 

2.ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கீரை விழுது, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சர்க்கரை, மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்துக் கலந்துபிசையவும். 

3.மாவை சிறு சிறு பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும்.

 

  19 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!