Home  |  அறுசுவை

பசலைக் கீரை சப்பாத்தி (pasalai keerai chapati)

பசலைக் கீரை சப்பாத்தி (pasalai keerai chapati)

தேவையானவை:

 

பசலை கீரை - 2 கப்

கோதுமை மாவு - 2 கப்

உப்பு

 

செய்முறை :

 

1. முதலில் பசலைக் கீரையை சிறிது உப்பு தண்ணீர் விட்டு குக்கரில் வேகவிடவும்.

2. கோதுமை மாவில் தண்ணீருக்கு பதில் கீரைக் கலவையை சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.

4. வழக்கம்போல் சப்பாத்திகளாக திரட்டி சுட்டெடுத்து பரிமாறவும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  19 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!