Home  |  அறுசுவை

பருப்பு உருண்டை ரசம் (dhal round soup)

தேவையானவை :

 

ரசப்பொடி -2 டீஸ்பூன்

சீரகம் -அரை டீஸ்பூன்

மிளகு -அரை டீஸ்பூன்

உப்பு -2 டீஸ்பூன்

புளிக்கரைசல் - அரை கப்

கறிவேப்பிலை

 

செய்முறை :

 

1.முதலில் பருப்பை ஊறவைத்து அரைத்து உருண்டை பிடித்து வேகவைத்து தயார் செய்து கொள்ளவும்.ஒரு வாணலியில் புளிக்கரைச்சலை ஊற்றி உப்பு போட்டு, ரசப்பொடி, கறிவேப்பிலைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.அதில் ஒவ்வொரு உருண்டையாக மூன்று முன்று உருண்டைகளாகச் போட்டு கொதிக்க விடவும்.

 

2.கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம் போட்டு வறுத்து, எடுத்து மிக்ஸியில் அரைத்து ரசத்தில் சேர்க்கவும்.அதே கடாயில் சிறிது எண்ணேய் ஊற்றி கடுகு தாளித்து ரசத்துடன் சேர்க்கவும்.

Dhal round soup

Ingredients for dhal round soup:

 

Rasam Powder-2tsp

Cumin Seed-1/2tsp

Pepper-1/2tsp

Salt-2tsp

Tamarind Juice-1/2Cup

Curry Leaves

 

procedure to make dhal round soup:

 

1. Soak the dhal, grind it and make small balls and then boil it. Take a pan, pour tamarind juice, salt, rasam powder, curry leaves and allow to boil well. Then put 3 balls one by one in the soup and allow to boil well.

2. Heat oil in a pan, add pepper, cumin seed and fry and then grind it. Add this powder in to soup. Heat oil in the same pan, season the mustard and put in to soup.

 

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!