Home  |  அறுசுவை

பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி ?

தேவையனாவை :

 

வெங்கயாம் - அரை கப் (பொடித்தது)

தக்காளி - 1

மல்லி தூள் - 2 டீ ஸ்பூன்

மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன்

புளி -தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

 

 

அரைக்க தேவையானவை :

 

கடலை பருப்பு - அரை கப்

மஞ்சள் தூள் - கால் டீ ஸ்பூன்

கசகசா - கால் டீ ஸ்பூன்

சோம்பு - அரை டீ ஸ்பூன்

துவரம் பருப்பு - அரை கப்

வர மிளகாய் - 5

 

மேற்கண்ட அணைத்தையும் தண்ணீர் இல்லாமல் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும் .அரைத்தவற்றை சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து இட்லி பானையில் 15 நிமடம் வைத்து அவித்து எடுக்கவும். 

 

துருவிய தேங்காய் - அரை கப்

(தேங்காவை தனியாக அரைத்து கொள்ளவும் )

 

தாளிக்க தேவையானவை :

 

சோம்பு - கால் டீ ஸ்பூன்

கருவேப்பில்லை- சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

 

செய்முறை ;-

 

1.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் சோம்பு, கருவேப்பில்லை தாளித்து வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும் . பிறகு புளிதண்ணீர் ,மல்லி தூள் ,மிளகாய் தூள் ,உப்பு சேர்த்து குழம்பை சிறிது நேரம் கொதிக்க விடவும் .

2.இதனுடன் அரைத்த தேங்காவை சேர்க்கவும் .2 நிமிடம் கழித்து வேகவைத்த பருப்பு உருண்டைகளை சேர்த்து குழம்பை சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும் .

Dhal Round Curry

Ingredients for Dhal Round Curry:

 

Onion-1/2 Cup (Chopped)

Tomato-1

Coriander Powder-2 Tsp

Chilly Powder-2 Tsp

Tamarind-as Needed

Salt-as Needed

 

Ingredients for Grinding:

 

Bengal Gram-1/2 Cup

Turmeric Powder-1/4 Tsp

Poppy Seed-1/4 Tsp

Fennel-1/2 Tsp

Red Gram-1/2 Tsp

Dry Chilly-5

Grind the above given ingredients without adding water. Then Make small balls of ground paste and put in idly tawa for 15 minutes to boil. 

Grated Coconut-1/2 Cup

Grind the coconut separately.

 

Ingredients for Tempering:

 

Fennel-1/4 Tsp

Curry Leaves-Little

Oil- as Needed

 

Procedure to make Dhal Ground Curry:

 

1. In a pan, add oil, fennel, curry leaves and let to splutter and then add onion and tomato. Then add tamarind juice, Coriander Powder, chilly poder, salt and let to boil.

2. Then add ground coconut paste. After 2 minutes add boiled balls and allow to boil for a while and then remove from flame.

 

 

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!