Home  |  திரை உலகம்

தனுஷ் படத்தில் பார்த்திபன் !!

ஆடுகளம் படத்தின் வெற்றிக் கூட்டணியான தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. தனுஷின் ‘வுண்டர் பார்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் ஆரம்பமானது. இந்த படம் வட சென்னையை மையமாக கொண்ட படம் என்பதால், இப்படத்தின் பூஜை நடத்தப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது.


இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்பது இன்னும் முடிவாகாத நிலையில், படத்தின் ஒரு முக்கிய கேர்கடரில் பார்த்திபன் நடிக்கிறார். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்