Home  |  திரை உலகம்

பார்த்திபனின் அடுத்த படம் கதை இருக்கு !!

கதையே இல்லாமல் படத்தை இயக்க முடியுமா என்றால் முடியும் என "கதை, திரைக்கதை வசனம் இயக்கம்" என்ற படத்தை இயக்கி காட்டியிருக்கிறார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். 


இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து, ஒரு புதிய படத்தை இயக்க போவதாக அறிவித்திருந்தார் பார்த்திபன். இந்த படத்திற்கு முதலில் உப்புமா படம் என்று தலைப்பு வைத்திருந்தார். இப்போது கதை இருக்கு என்று மாற்றி இருக்கிறார். கதையில்லாமல் படம் எடுத்து காட்டியாச்சு. கதையோடு ஒரு படத்தை எடுக்க முடிவு பண்ணியிருக்கேன். கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் தொடர்ச்சியாகவும் இதை கருதலாம். அதில் நடித்தவர்களும் இதில் நடிக்கலாம் எதையும் முடிவு செய்யவில்லை. 


ஸ்கிரிப்ட் உருவாக்கும் பணியியில் தீவிரமாக இருக்கிறேன்" என்கிறார் பார்த்திபன். கதை  திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் துணை இயக்குனர்கள் சிலர் படத்துக்காக கதை விவாதம் நடத்துவார்கள். இந்தப் படத்தில் கதையை உருவாக்கி விட்டு அதை படம் எடுக்க எப்படியெல்லாம் அவஸ்தைப்படுகிறார்கள் என்கிற கதையாம்.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்