Home  |  திரை உலகம்

சம்பளத்தை உயர்த்திய பரோட்டா சூரி !!

வெண்ணிலா கபடிக்குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சூரி. அந்தப் படத்தின் ஒரு காட்சியில், 50 பரோட்டாக்களை அசால்டாக உள்ளே தள்ளுவதனாலேயே அவரின் பெயர் பரோட்டா சூரி என்றாகிவிட்டது. ஆனாலும், பரோட்டா சூரி என்று அழைப்பது சூரிக்கு சுத்தமாகப் பிடிக்காது. 'எனக்கு பரோட்டாவே பிடிக்காதுண்ணே' என வெள்ளந்தியாக சிரிப்பார். 

 

இப்போது சந்தானத்துக்கு அடுத்த படியா காமெடியன்கள் லிஸ்டில் சூரிதான் இருக்கிறாராம். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இவர் செய்த காமெடிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து, சந்தானத்தின் கால்ஷீட் கிடைக்காத தயாரிப்பாளர்கள் தற்போது சூரியை புக் செய்கிறார்களாம். அதனால்தான் சிம்பு, விஜய் படங்களில் சூரி பிஸியாக இருக்கிறார். தற்போது சூரியின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது. இதைப்பயன்படுத்தி தனது சம்பளத்தை அதிகப்படுத்தி விட்டாராம் சூரி. முன்பெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டிருந்த சூரி தற்போது மூன்று லட்சம் சம்பளம் கேட்கிறாராம்.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்