Home  |  அறுசுவை

புரோட்டா சால்னா (Parotta Salna)

தேவையானவை:

சிக்கன்- 1/2 கிலோ
இஞ்சி பூண்டு விழுது- 4 ஸ்பூன்
கொத்தமல்லி- 2 கைப்பிடி
புதினா- 2 கைப்பிடி
பச்சை மிளகாய்-4
கசகசா- 3 ஸ்பூன்
முந்திரி குருணை- 8
தக்காளி-2
மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
பட்டை- 1 துண்டு
ஏலக்காய்-3
தேங்காய்-1/2 மூடி
நிலக்கடலை- 50 கிராம்
மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்
வெங்காயம்-4
கிராம்பு-4
அன்னாசி பூ- 2
பிரிஞ்சி இலை-1
பெரிய ஏலக்காய்- 3
எண்ணெய்- 4 மேசை கரண்டி


செய்முறை:

 1. நிலக்கடலையை வறுத்து கொள்ளவும்.அத்துடன் தேங்காயை சேர்த்து அரைக்கவும். கசகசாவை கொதிக்க விட்டு ஆறியதும் முந்திரி குருணையுடன் அரைத்துக்கொள்ளவும்.ஒரு  பாத்திரத்தில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் பட்டை,ஏலக்காய், அன்னாசிபூ, பிரிஞ்சி இலை, கிராம்பு, பெரிய ஏலக்காய் ஆகியவற்றை போடவும்.பிறகு பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி,பூண்டு பச்சைமிளகாய், கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும். தக்காளியை பிழிந்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

 2. பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். இப்பொழுது  சிக்கனை போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து மேல வரும். அடுப்பை அணைத்துவிட்டு மெதுவாக மேலே உள்ள எண்ணெயை ஸ்பூன் கொண்டு எடுக்கவும். மீண்டும் அடுப்பில் வைத்து அரைத்த விழுதுகளை சேர்த்து வாசனை போக கொதிக்கவிடவும்.  

Parotta Salna

INGREDIENTS for Parotta Salna:

Chicken-1/2kg

Ginger Garlic Paste-4tsp

Coriander Leaves-2Hand Pinch

Mint-2Hand Pinch

Green Chilly-4

Poppy Seed-3tsp

Cashew nuts-8

Tomato-2

Chilly Powder-2tsp

Cinnamon-1piece

Cardamom-3

Coconut-1/2cup

Groundnut-50g

Turmeric Powder-1/2tsp

Onion-4

Cloves-4

Star Anise-2

Bay Leaf-1

Big Cardamom-3

Oil-4tbsp

PROCEDURE to make Parotta Salna:

1. Fry the roasted gram. Grind coconut together with roasted gram. Boil poppy seed and grind with cashew nut. Heat oil in a pan, add cinnamon, cardamom, star anise, bay leaf, cloves and big cardamom. Then add onion and fry well. Add ginger, garlic, green chilly, coriander, mint and fry them. Pour tomato juice and sauté till oil comes from masala.

2. Then add turmeric powder, chilly powder and stir frequently. Now put chicken, add 2 cup of water and allow to cook well. When oil floating from masala, turn off the stove and remove the floating oil. Again put in to flame, boil well along with grinded ingredients ,till the fresh smell out.

  07 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!