Home  |  திரை உலகம்

'பரீட்சைக்கு நேரமாச்சு' படம் ரீமேக்காகிறது.

சிவாஜி மற்றும் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்த ‘பரீட்சைக்கு நேரமாச்சு'. இந்த படம் சிவாஜி கணேசன் நடித்த படங்களில் சிறந்த ஒன்று. இந்த படத்தில் சிவாஜி கணேசனின் மகனாக ஒய்.ஜி.மகேந்திரன் நடித்திருந்தார். இதன் ரீமேக்கில் சிவாஜி நடித்த வேடத்தில் ஒய்.ஜி.மகேந்திரனும், ஒய்.ஜி.மகேந்திரன் நடித்த வேடத்தில் சந்தானமும் நடிக்கின்றனர். சமீபத்தில் சென்னையில் நடந்த ஒய்.ஜி.மகேந்திராவின் நாடக குரூப்பின் விழாவில் சந்தானமும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது இருவரும் பரீட்சைக்கு நேரம் ஆச்சு படம் குறித்து பேசியதாக தெரிகிறது. தமிழ் சினிமாவில் புதிய கற்பனைகள் குறைந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தொடர்ந்து ரீமேக் படங்கள் எடுக்கப்பட்டு வருவதால் தமிழ் சினிமாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது . . ! 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்