Home  |  ஆரோக்கியம்

பாரிஹாசனம்

செய்முறை :

முதலில் இரண்டு முழங்கால்களையும் மடக்கி முட்டி போட்டு உட்காரவும். வலது காலை வலது பக்கமாக நீட்டவும். வலது பக்க நுனிக் காலைத் திருப்பி வலது பாதம் தரையில் பதிக்கும் படி வைக்கவும். இரண்டு கைகளையும் பக்கவாட்டில் உயர்த்தவும். வலது கையையும்,இடுப்பையும்வலது பக்கமாகத்திருப்பி வலது கை ,கணுக்கால்கள் வழியாக வலது காலின் மேல் பாதத்தை தொடட்டும். இடது கரத்தைத் தலைக்கு மேலாக உயர்த்தி, இடது உள்ளங்கை வலது உள்ளங்கைக்குமேலே வருவது போல் வைக்கவும். இடது கரம் இடது காதைத் தொட்டவாறு வர வேண்டும். இறுதியில் சாதாரண சுவாசம் மேற்கொண்டு மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும் மறுபக்கமும் இதே போல் செய்யவும்.

நன்மைகள் :

ஜீரண சக்தி அதிகரிக்கிறது. கை,கால்கள் வலு பெறுகிறது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!