Home  |  ஆரோக்கியம்

பப்பாளி - அழகும் நிறைய சத்துகளும் !!

பப்பாளி - அழகும் நிறைய சத்துகளும் !!

 

பப்பாளிப் பழம் வெப்பப் மண்டல பகுதிகளில் வளரக்கூடியது.
பொதுவாக வைட்டமின் ஏ அதிகம் உள்ள பழங்களுள் முதலிடத்தில் மாம்பழமும் உள்ளது.
அதற்கு அடுத்த படியாக இரண்டாம் இடத்தில் பப்பாளி உள்ளது.

 


பப்பாளியில் உள்ள பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்திலிருந்து நம்மைக் காக்கும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்
பப்பாளி பழுக்கப் பழுக்க அதாவது எவ்வளவு பளுக்குமோ அந்த அளவுக்கு வைட்டமின் சி சத்து அதிகரித்துக் கொண்டே செல்லுமாம் .நன்கு பழுத்த பழத்தில் 68 முதல் 136 மி.கிராம் வரை வைட்டமின் சி கிடைக்கிறது.

 


பெண்களுக்கு மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்கள் தினமும் பப்பாளிப்பழம் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்.


இதில் வைட்டமின் பி1, பி2, போலிக் அமிலம், பொட்டாசியம், காப்பர், பாஸ்பரஸ், நார்ச்சத்து, நியாசின் போன்ற சத்துகளும் உள்ளன.

 

நமது குடலில் புகுந்த தேவையற்ற கிருமிகள் (பாக்டீரியாக்கள்) மற்றும் ஏனைய புல்லுருவிகளையும் பழுக்காத பப்பாளி பழம் அழிக்கிறது. இதயம், கல்லீரலைக் காப்பதுடன், பித்தம் நீக்கி உடலுக்குப் புத்துணர்ச்சியூட்டுகிறது.

 

 


பல் தொடர்பான குறைகள், சிறுநீர்ப் பிரச்சினைகள், ரத்த சோகை போன்றவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
பப்பாளியின் விதையை அரைத்துப் பூசினால் விஷம் முறிவு ஏற்படும்.

 

 

இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் இதனை சாப்பிடுபவர்களுக்கு எந்தவித நோயும் தாக்க வாய்ப்பில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

 

பப்பாளிபழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம்.வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு. இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் இதனை சாப்பிடுபவர்களுக்கு எந்தவித நோயும் தாக்க வாய்ப்பில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

 


பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

 

  16 Apr 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!