Home  |  திரை உலகம்

பண்ணையாரும் பத்மினியும் படம் தான் விஜய் சேதுபதிக்கு மிகவும் பிடித்த படமாம் !!

தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டால் பாலகுமாரா என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த விஜய் சேதுபதிக்கு பண்ணையாரும் பத்மினியும் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தேடித்தரவில்லை. 


இருப்பினும், அதைப்பற்றி கவலைப்படாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார் நம்ம விஜய் சேதுபதி. 


இந்த நிலையில், வருகிற 21-ந்தேதி அவர் நடித்துள்ள வனமம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் ஒரு வித்தியாசமாக கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் விஜய் சேதுபதி. 


ஆனால் இப்போது கூட, உங்களுக்கு நீங்கள் நடித்த படங்களில் பிடித்தது எந்த படம் என்று கேட்டால், தனது முதல் தோல்வி படமான பண்ணையாரும் பத்மினியும் படம்தான் தான நடித்ததில் அதிகம் பிடித்த படமாக சொல்கிறார் விஜயசேதுபதி. இந்த நிலையில், தற்போது அப்படம் கேரளாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டிருப்பது விஜயசேதுபதிக்கு கூடுதல் சந்தோசத்தைக் கொடுத்துள்ளதாம். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்