Home  |  அறுசுவை

ப‌னீ‌ர் மசாலா (Paneer Spices)

ப‌னீ‌ர் மசாலா (Paneer Spices)

தேவையானவை :

பனீர்             -  கா‌ல் ‌கிலோ
வெ‌ங்காய‌ம்     -  2
த‌க்கா‌ளி         -  4
எ‌ண்ணெ‌ய்      - 1 க‌ப்
‌மி‌ளகா‌ய் தூள்  - கா‌ல் டீஸ்பூன்
கொ‌த்தும‌ல்‌லி  - தேவையான அளவு
த‌க்கா‌ளி சா‌ஸ்  - 2  டீஸ்பூன்
உ‌ப்பு              - ‌சி‌றிதளவு
அ‌ஜினமோ‌ட்டோ - ‌ ‌சி‌றிதளவு
கர‌ம் மசாலா, ம‌ஞ்ச‌ள் தூள் - ஒரு ‌சி‌ட்டிகை
ஏல‌க்கா‌‌ய் - 4
வன‌ஸ்ப‌தி - ஒரு டீஸ்பூன்
சோயா சா‌ஸ், இ‌ஞ்‌சி, பூ‌ண்டு ‌விழுது - தலா 1 டீஸ்பூன்


செ‌ய்முறை:



1.மிக்ஸ்சியில் ஏலக்காய் வெங்காயம் நன்றாக‌ அரைத்துக்கொள்ளவும், த‌க்கா‌ளியை‌த் த‌னியாக அரை‌க்கவு‌ம்.சிறு சிறு ‌து‌ண்டுகளாக வெ‌ட்டிய ப‌னீரை எ‌ண்ணெ‌யி‌ல் போ‌ட்டு பொ‌ன்‌னிறமாக பொ‌றித்து எடுக்கவும்.


2.வாணலியில் எ‌ண்ணெ‌ய் ‌ஊற்றி,பின் எண்ணெய் சூடானதும் அதில் இ‌ஞ்‌சி, பூ‌ண்டு ‌விழுது, வெ‌ங்காய‌ ‌விழுது, த‌க்கா‌ளி ‌விழுது ஆகியவற்றை வரிசையாக சே‌ர்‌த்து ந‌ன்கு வத‌க்கவு‌ம்.பிறகு அ‌தி‌ல் ம‌ஞ்ச‌ள் தூ‌ள், ‌மிளகா‌ய் தூ‌ள், உ‌ப்பு சே‌ர்‌‌‌த்து ‌கிள‌றி ‌விடவு‌ம். ‌பி‌ன்ன‌ர் ப‌னீரை சே‌ர்‌த்து ‌கிள‌றி‌விடவு‌ம்.ஐ‌ந்து ‌நி‌மிட‌‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு, சோயாசா‌ஸ், கர‌ம்மசாலா, அ‌ஜினமோ‌ட்டோ, த‌க்கா‌ளிசா‌ஸ் சே‌ர்‌த்து ‌கிள‌றி கொ‌த்தும‌ல்‌லி தூ‌வி ‌இறக்கவும்.சுவையான  பனீர் மசாலா ரெடி

Paneer Spices

Ingredients for Paneer Spices : 


Paneer - 250 g,

Large Onion - 2,

Tomato - 4,

Oil - 1 Cup,

Salt - as needed,

Chilli Powder - 2 Tsp,

Coriander - as needed,

Ajinomotto - Little,

Cardamom - 4,

Vanaspathi - 1 Tsp,

Turmeric Powder - 1/4 Tsp.

Garam Masal Powder - 1/2 Tsp,

Tomato Sauce - 2 Tsp,

Soya Sauce, Ginger, Garlic Paste - 1 Tsp.


Method to make Paneer Spices :


1. In a mixi grind the cardamom, onions and keep this aside. Then grind the tomatoes and keep it aside. Then heat oil then fry the paneer until it becomes golden color, then keep it aside. 

2. Heat the Oil in a frying pan then add ginger, garlic paste, onion paste and tomato paste along with them. Fry them well. Then add turmeric powder, chilli powder and salt. Then add paneer along with them. Allow it to boil for 5 minutes then add saya sauce, garam masala, ajinomotto, tomato sauce and add coriander leaves. Stir them well. Now turn off the Stove. 


Paneer Spices is ready now.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!