Home  |  அறுசுவை

பனீர் வாழைக்காய் கட்லெட் (paneer valakkai cutlet)

பனீர் வாழைக்காய் கட்லெட் (paneer valakkai cutlet)

தேவையானவை:

 

வாழைக்காய் - 2

பனீர் - 100 கிராம்

பச்சை மிளகாய் - 4

கொத்தமல்லி துண்டுகள் - 1/4 கப்

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

துருவின சீஸ் - 1 டேபிள்ஸ்பூன்

 

செய்முறை:

 

1.வாழைக்காயைவேகவிட்டு,மசிக்க வேண்டும்.

2.அத்துடன் பனீர், பச்சை மிளகாய், கொத்தமல்லி, எலுமிச்சை சாறு, உப்பு, துருவின சீஸ்சேர்த்து பிசைய வேண்டும். அவற்றை உருண்டைகளாக செய்து கொள்ள வேண்டும்.

3.கடாயில் எண்ணை காய வைத்து, கட்லெட்டுகளைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்க வேண்டும்.

  20 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!