Home  |  அறுசுவை

பனீர் டிக்கா மசாலா (Paneer Tikka Spices)

பனீர் டிக்கா மசாலா (Paneer Tikka Spices)

தேவையானவை:

பனீர் துண்டுகள் - 1 கப்
தயிர் - கால் கப்
இஞ்சி- 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
தனியா தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்


கிரேவிக்கு தேவையானவை :


தக்காளி - 3
பச்சைமிளகாய் - 2
மஞ்சள்தூள்- 1 டீஸ்பூன்
தனியா தூள்- 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா- 1 டீஸ்பூன்
சீரகம் - 1  டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
தயிர்- 3 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணெய்- தேவைகேற்ப


செய்முறை:

1.ஒரு வாணலியில்  பனீர் துண்டுகள் , தயிர் , சீவிய இஞ்சி , தனியா தூள், மிளகாய் தூள் சிறிது உப்பு எல்லாவற்றையும் சேர்த்து  ஒரு மணிநேரம் நன்கு ஊறவைக்கவேண்டும்.
  வாணலியில்  சிறிது எண்ணெய் ஊற்றி  ஊறவைத்த பனீர் மசாலா துண்டுகளை வறுத்து தனியே எடுத்து வைக்கவேண்டும்.

2.மிக்சியில் தக்காளியையும் பச்சைமிளகாயையும்  நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும்.பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் அரைத்த விழுதினை சேர்த்து கிளறவேண்டும்.அதனுடன் மஞ்சள்தூள்,தனியா தூள்,கரம் மசாலா,பெருங்காயத்தூள்,சீரகம் தேவையான அளவு  உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.இறுதியில் தயிரையும் சர்க்கரையும் சேர்த்து இறக்கவேண்டும்.இறக்கியபின் வறுத்த பனீர் துண்டுகளை அதில்  சேர்க்கவேண்டும்.இப்போது சுவையான பனீர் டிக்கா மசாலா ரெடி

Paneer Tikka Spices

Ingredients for Paneer Tikka Spices : 


Paneer Spices - 1 Cup,

Curd - 1/4 Cup,

Ginger - 1 Tbsp(shreded),

Coriander Powder - 1 tsp,

Chilli Powder - 1 Tsp,


For Gravy :


Tomato - 3,

Green Chilies - 2,

Turmeric Powder - 1 Tsp,

Coriander Powder - 1/2 Tsp,

Garam Masala - 1 Tsp,

Cumin - 1 Tsp,

Asafoetida - 1/2 Tsp,

Curd - 3 Tbsp,

Sugar - 1/2 Tbsp,

Salt, Oil - as needed. 


Method to make Paneer Tikka Spices : 


1. Take a pan, then mix up the paneer pieces, curd, shreded ginger, coriander powder, chilli powder and salt all together. Soak it for 1 hour. Then heat oil in a frying pan. Fry the paneer mixture pieces in oil. Allow it to fry it well. Then keep it aside.

2. In a mixi, grind the tomatoes, green chilies well. Then heat oil in a frying pan then add the grinded the tomatoes paste, turmeric powder, coriander powder, garam masala, asafoetida, cumin and salt and allow it to boil for some minutes. Then add curd and sugar along with them. Now turn off the stove. Then add the fried paneer pieces. 


Tasty Paneer Tikka Spices is ready to serve now.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!