Home  |  அறுசுவை

பன்னீர் ரசம் (Paneer Soup)

தேவையானவை :

 

துவரம்பருப்பு -150 கிராம்

புளிக்கரைசல் - அரை டம்ளர்

காய்ந்த மிளகாய் -6

பன்னீர் -கால் டப்பா

கடுகு -அரை டீஸ்பூன்

சீரகம் -ஒரு டீஸ்பூன்

மஞ்சள்பொடி -சிறிது

எண்ணெய் -ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு -தேவையான அளவு

தனியா -ஒரு டேபிள்ஸ்பூன்

மிளகு -ஒரு டீஸ்பூன்

 

செய்முறை :

 

1.மிக்ஸ்சியில் மிளகாய், தனியா, மிளகு, சீரகம் ஆகியவற்றைப் பொடி செய்துக் கொள்ளவும்.புளிக்கரைசளுடன் உப்பு சேர்த்து வைக்கவும்.

2.ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீரை விட்டு ருப்பையும், மஞ்சள்பொடியை போட்டு வேகவைக்கவும்.பருப்பு வெந்ததும் மத்தால் நன்றாக மசித்து விட்டு புளியைக் கரைத்து விட்டு பின்பு பொடியைப் போடவும்.

3.கலவை நன்றாக கொதித்ததும் நூறு மில்லி தண்ணீர் விட்டு சிறிது நேரம் வைத்திருந்து இறக்கவும். கடுகைத் தாளிக்கவும்.இறுதியில் பன்னீரை விட்டு மூடி வைக்கவும்.

Paneer Soup

Ingredients for Paneer Soup:

 

Split Gram-150 g

Tamarind Juice-1/2 Cup

Dry Chilly-6

Paneer-1/4 Box

Mustard-1/2 tsp

Cumin Seed-1 tsp

Turmeric Powder-Little

Oil-1 tbsp

Salt-as Needed

Coriander-1 tbsp

Pepper-1 tsp

 

Procedure to make Paneer Soup:

 

1. Make a powder of chilly, coriander, pepper and cumin seed. Mix salt with tamarind juice and keep aside. Take a vessel, add 1/2 litre water, dhal, turmeric powder and allow to boil well. When dhal boiled well, mash it and pour the tamarind juice and add rasam powder. When the mixure boiled well, add 100ml of water, keep this mixture for few minutes and remove from flame. Season the mustard and add paneer pieces in to soup and cover the pan.

 

 

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!