Home  |  அறுசுவை

பனீர் உருளை மசாலா (Paneer Potato Spices)

பனீர் உருளை மசாலா (Paneer Potato Spices)

தேவையானவை :

பனீர் - 10 துண்டுகள்
உருளைக்கிழங்கு -  1 (தோலுரித்து நறுக்கியது)
கிராம்பு - 3 என்னம்
உப்பு - ருசிக்கேற்ப
பட்டை - 1 அங்குலம் அளவு
எண்ணைய் - 2 ஸ்பூன்
பட்டாணி - 1/2 கப்
கேரட் - 1 என்னம்

அரைக்க:

தேங்காய் -அரைமூடி
பச்சைமிளகாய் -3
சோம்பு  - 1 டீஸ்பூன்

செய்முறை:

  1. வாணலியில் எண்ணைய் ஊற்றி பட்டை,கிராம்பு தாளித்து வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து பசை  போல் வதக்கவும். அதனுடன் உருளை, கேரட், பட்டாணி,பனீர் சேர்த்து வதக்கி உப்பு போடவும்.
  2.  இப்பொழுது அரைத்ததை, வதக்கிய கலவையில் ஊற்றி மஞ்சள் தூள்,தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் 4 விசில் வைத்து எடுக்கவும்.

Paneer Potato Spices

INGREDIENTS for Paneer Potato Spices:

Paneer-10 Slices

Potato-1(Chopped)

Cloves-3

Salt-to Taste

Cinnamon-1

Oil-2tsp

Green Peas-1/2Cup

Carrot-1Cup

INGREDIENTS for Grinding:

Coconut-1/2cup

Green Chilly-3

Fennel-1tsp

PROCEDURE to make Paneer Potato Spices:

1. Heat oil in a pan, add cinnamon, cloves for seasoning, and then add onion and sauté well. Then add tomato and fry till turn like a paste. Now add potato, carrot, green peas, paneer, salt and fry well.

2. Now pour grinded paste in to fried masala and add turmeric powder. Then transfer in to pressure cooker along with 4 cup of water. Allow 4 whistle and remove from flame.  

  07 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!