Home  |  அறுசுவை

பனீர் கட்லெட் (paneer cutlet)

பனீர்  கட்லெட் (paneer cutlet)

தேவையானவை:

 

பனீர்- 500g

உருளைக்கிழங்கு- 3

மைதா மாவு- 6டேபிள் ஸ்பூன் 

பச்சை மிளகாய்- 4

வெந்தயக்கீரை- சிறுகட்டு

மல்லித்தழை- சிறுகட்டு

மிளாகாய்தூள்- 2டீஸ்பூன்

எலுமிச்சமப்பழச்சாறு- 1டேபிள் ஸ்பூன்

ரஸ்க்தூள்-சிறிது

எண்ணெய்- 250g 

உப்பு- 2டீஸ்பூன்

 

செய்முறை:

 

1.முதலில் அரைகப் மாவுடன் கிழங்கு, பனீர், மிளகாய்தூள், எலுமிச்சைச்சாறு, உப்புடன், மிளகாய், வெந்தயக்கீரை, மல்லித்தழை கீரை வகையை பொடியாக நறுக்கி, சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

2.பின்பு மீதியாக உள்ள மாவை சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து வையுங்கள்.

3.உருளைக்கிழங்கு கலவையிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து விரும்பிய வடிவங்களில் கட்லெட் செய்து கரைத்தமாவில் தோய்த்து ரஸ்க்தூளில் புரட்டி வைத்துக் கொண்டு பின் கடாயில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து எண்ணெய் சூடான பின் கட்லெட்களை பொரித்து எடுங்கள்.

 

 

  20 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!