Home  |  திரை உலகம்

பஞ்சமி - அர்ச்சனா ஸ்பெஷல் !!

பஞ்சமி - அர்ச்சனா ஸ்பெஷல் !!

நடிகை - அர்ச்சனா
இயக்கம் - சுஜாதா போவ்ரியா

 

இந்த படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாகும்.
பஞ்சமி என தலைப்பு வைத்துள்ளனர் இந்த படக்குழுவினர் .

 


பஞ்சமி யில் நடிக்கும் அழகு தேவதையான அர்ச்சனா இதில் இவர் மின்னுகிறார்.
சுஜாதா போவ்ரியா இயக்கி உள்ளார். சேகர் ஐடியர் மூவி கிரியேஷன் என்ற பேனரில் தயாரித்துள்ளார்.

 


இந்த படம் தன்னுடைய பெயர் சொல்லும் படமாக இருக்கும் என்றும், தன்னுடைய வாழ்நாளில் இந்த படம் வெரி ஸ்பெஷல் என்றும் கூறி உள்ளார் அர்ச்சனா..

 

மேலும் இந்த படத்தில் ஒரே ஒரு கேரக்டர் மட்டுமே உள்ளது என்பது ஸ்பெஷல்.
இதில் கிராபிக்ஸ் கலக்காமல் ரியலாக பல காட்சிகள் படமாகப்பட்டுள்ளது இன்னும் ஸ்பெசல்.

 

அழகு பதுமை தமிழில் கலக்குவார் என படக்குழுவினர் சொல்கிறார்கள்..!

 

  05 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
ரஜினியின் காலா பட தலைப்பின் அர்த்தம் என்ன தெரியுமா?
ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை -
மோசமான சாதனைகளில் அஜித்தின் இரண்டு படங்கள்
காலா டைட்டிலில் இதை கவனித்தீர்களா, இதெல்லாம் என்ன குறியீடு தெரியுமா?
விஜய் மகன் புகழை தடுத்த விஜய் – கண்டிக்கத்தக்கது
விவேகம் படத்தில் ஒரு காட்சி வரும்பாருங்க, செம மாஸ்- படத்தை பற்றி காஜல் அகர்வால் கூறிய சுவாரஸ்யம்
கைதாவாரா நடிகர் சூர்யா?: தப்பிக்க வழி இருக்கிறதா?
அஜித் எப்படி வில்லனாக மாறினார் தெரியுமா? இயக்குனரின் ரீவைண்ட்
அஜித்துக்கு பெரிய ஆப்பு வைக்கும் விஷால்; மாஸ்டர் பிளான் ரெடி!
தளபதி 61படத்தின் பாடல் லீக் !!