Home  |  அறுசுவை

பாலக் பனீர் (Palak Paneer)

பாலக் பனீர் (Palak Paneer)

தேவையானவை :

பாலக் கீரை  -2 கட்டு,
பனீர் துண்டுகள்  -2 கப்,
வெங்காயம் - கால் கிலோ,
தக்காளி  -கால் கிலோ,
உப்பு  -தேவைக்கேற்ப,
மிளகாய் தூள்  -4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள்  -1 டீஸ்பூன்,
கரம் மசாலா  -1 டீஸ்பூன்,
கொத்தமல்லி-  சிறிதளவு. (நறுக்கியது)

விழுதாக அரைக்க தேவையானவை:

இஞ்சி  -1 துண்டு,
பூண்டு - 8 பல்,
காய்ந்த மிளகாய்- தேவையான அளவு
பட்டை - 1.

தாளிக்க தேவையானவை:


எண்ணெய் - கால் கப்,
சீரகம்  -2 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை  -1.

செய்முறை:

1.பாலக் கீரையை நன்கு கழுவி, நறுக்கி, பிரஷர் குக்கரில் வேக வைத்து மசித்துக் கொள்ளவும். பிறகு தக்காளியை நன்றாக அரைக்கவும்.
 
2.வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிப்புப் பொருள்களைச் சேர்த்து,பின் அரைத்த விழுதிணை சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும்.

3.அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து மேலும் வதக்கவும்.

4.பிறகு அதனுடன் தக்காளி விழுது சேர்த்துத் தளதளவெனக் கொதிக்கும் போது, பாலக் விழுது சேர்த்து, இன்னும் சிறிது உப்பு சேர்த்து இரண்டும் கலந்து கொதித்ததும், நறுக்கிய கொத்தமல்லி, பனீர் துண்டுகள், தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கிப் பரிமாறவும்.

Palak Paneer

Ingredients for Palak Paneer:

 

Spinach (Palak)-2Bunch,

Paneer -2Cup,

Onion-1/4kg,

Tomato-1/4kg,

Salt-as Needed,

Chilly powder-4tsp,

Turmeric Powder-1tsp,

Garam Masala-1tsp,

Coriander Leaves-Little. (Chopped)

 

Ingredient for Grinding:

 

Ginger-1Piece,

Garlic-8Flakes,

Dry Chilly-as Needed,

Cinnamon-1.

 

Ingredients for Seasoning:

 

Oil-1/4Cup,

Cumin Seed-2tsp,

Bay Leaf-1.

 

Procedure to make Palak Paneer:

 

1. Wash the spinach, cut and boil in pressure cooker, then mash it finely. Make a fine paste of tomato.

2. Heat oil in a pan, put seasoning ingredients, grinded paste and sauté till get color.

3. Then add salt, turmeric powder, chilly powder, garam masala and fry well.

4. Now put grinded tomato paste and let to boiling. Then put spinach along with salt and allow boiling them. Then add chopped coriander leaves, paneer pieces along with water and let to boil for few minutes and remove from flame. Serve hot.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!