Home  |  அறுசுவை

பாலக் சிக்கன் (Palak Chicken)

பாலக் சிக்கன் (Palak Chicken)

வதக்கி அரைக்க தேவையானவை:

சின்ன வெங்காயம் - 20 (நறுக்கியது)
வரமிளகாய் - 5
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு


தேவையானப் பொருட்கள்:

சிக்கன் – 250 கி
பாலக்கீரை – 1 கட்டு
பெரிய வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு விழுது – 20 கி
பச்சை மிளகாய் – 4 (நறுக்கியது)
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தக்காளி – 1 (நறுக்கியது)
கெட்டி தயிர் – 200 கி


செய்முறை:

1.சிக்கனை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும்  இஞ்சி பூண்டு விழுதை போட்டு லேசாக வதக்கவும்.பிறகு நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அதனுடன் பாலக் கீரையையும் சேர்த்து வதக்கவும்.


2.மேலும்  சிக்கனை போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.பிறகு தயிரை இதனுடன் சேர்த்து நன்கு கிளறவும்.அதில் தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.பின் கரம் மசாலா மற்றும் உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.

Palak Chicken

Ingredients for Grinding:

 

Small Onion-20 (Chopped)

Dry Chilly-5

Cumin Seed-1tsp

Fenugreek-1/2tsp

Sesame-1tsp

Pepper-1tsp

Coriander Powder-3tsp

Turmeric Powder-1tsp

Grated Coconut-2tsp

Curry Leaves-little

 

Ingredients for Palak Ckicken:

 

Chicken-250g

Spinach (Palak Keerai)-1Bunch

Big Onion-1

Ginger, Garlic Paste-20g

Green Chilly-4 (Chopped)

Oil-1tbsp

Turmeric Powder-1tsp

Garam Masala-1tsp

Salt-as Needed

Tomato-1 (Chopped)

Fresh Curd-200g

 

Procedure to make Palak Chicken:

 

1. Wash the chicken and cut in to small pieces. Heat oil in a pan, add ginger, garlic paste and sauté well. Then add chopped green chilly, onion and fry them. Now add spinach and saute well.

2. Then put chicken along with turmeric powder and fry well. Add curd and stir frequently. Then add tomato and fry for few minutes. Put garam masala, salt along with water and boil well. Remove from flame and serve hot.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!