Home  |  திரை உலகம்

பாதி உனக்கு பாதி எனக்கு - இது ஹீரோ, ஹீரோயின் இல்லாத திரைப்படம் !!

பெற்றோர்களுக்கு மதிப்பளிக்காத ஒரு பெண்ணின் வாழ்க்கை நிலை எவ்வாறு அமைகிறது என்பதையும், ஆள்பலம், பண பலம் இருக்கும் செல்வந்தர்களின் இறுதி காலம் எவ்வாறு அமைகிறது என்பதே படத்தின் கதை. 


படத்தில் கதாநாயகன், கதாநாயகி இல்லை, காதல் காட்சிகளும் இல்லை, எத்தனையோ புதிய முயற்சிகளில் இதுவும் ஒன்று, இப்புதிய முயற்சியை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்கிறார் படத்தின் இயக்குனர் விஜயகுமார்.


இந்த படத்திற்கு மூன்று இசையமைப்பாளர்கள். படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. 


தப்பு செய்வதவன் தப்புவதில்லை,...


ஆண்டவன் கட்டளை இது


எவனுக்கும் எட்டளை 


என்று நீண்ட காலங்களுக்கு பிறகு தத்துவப்பாடல் அமைந்துள்ளது. 


ஒயிட் பாக்ஸ் புரொடக்ஷன், பிரியாமினி புரொடக்ஷன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்