Home  |  திரை உலகம்

பா.விஜய் நடிக்கும் தகடு தகடு !!

பா.விஜய் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் படம் தகடு தகடு. இப்படத்திற்கு இதற்கு முன்னர் ஒரு சிடி 30 ரூபாய் என்று தலைப்பு இருந்தது. தற்போது இதன் தலைப்பை தகடு தகடு என்று மாற்றியுள்ளனர்.

 

இப்படத்தை கோவிந்த் என்ற புதிய தயாரிப்பாளர் தயாரித்து வருகிறார். இந்த படம் மட்டுமல்லாமல் இன்னும் பல படங்களை தயாரித்து வருகிறார். தற்போது இவரை பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

 

இவர் மற்ற தயாரிப்பாளர்களை விட சற்றே வித்த்யாசமாக இருக்கிறாராம். திரைப்படம் தயாரிப்பது என முடிவெடுத்ததும் அது பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆறு மாதம் பயிற்சி எடுத்துக் கொண்டாராம்.

 

அதுமட்டுமில்லாமல், திரைப்படத்துக்கு சமந்தம்மான அனைத்து உபகரணங்களையும் நல்ல தரமானதாக வெளிநாட்டுக்கு சென்று வாங்கிவந்துள்ளார். நல்ல தரமான படங்களையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம்.


பா.விஜய் நடிக்கும் தகடு தகடு !!
பா.விஜய் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் படம் தகடு தகடு. இப்படத்திற்கு இதற்கு முன்னர் ஒரு சிடி 30 ரூபாய் என்று தலைப்பு இருந்தது. தற்போது இதன் தலைப்பை தகடு தகடு என்று மாற்றியுள்ளனர். இப்படத்தை கோவிந்த் என்ற புதிய தயாரிப்பாளர் தயாரித்து வருகிறார். இந்த படம் மட்டுமல்லாமல் இன்னும் பல படங்களை தயாரித்து வருகிறார். தற்போது இவரை பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. இவர் மற்ற தயாரிப்பாளர்களை விட சற்றே வித்த்யாசமாக இருக்கிறார்ராம். திரைப்படம் தயாரிப்பது என முடிவெடுத்ததும் அது பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆறு மாதம் பயிற்சி எடுத்துக் கொண்டாராம். அதுமட்டுமில்லாமல், திரைப்படத்துக்கு சமந்தம்மான அனைத்து உபகரணங்களையும் நல்ல தரமானதாக வெளிநாட்டுக்கு சென்று 
வாங்கிவந்துள்ளார். நல்ல தரமான படங்களையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம்
  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்