Home  |  கல்விச்சோலை

இது நமது இந்திய திரு நாடு !!

இது நமது இந்திய திரு நாடு !!

 

நம் நாட்டை பற்றி சில தகவல்கள் .
தலைநகரம் புதுடெல்லி
பரப்பு 3, 287, 263 ச.கி.மீட்டர்


மக்கள் தொகை
(2001 சென்சஸ் படி)
1, 027, 015, 247 கோடி


மொத்த மாநிலங்கள் 28
மத்திய ஆட்சி பகுதிகள் 06


தேசிய தலைநகரப் பகுதி 1

 

நமது இந்திய நாட்டின் வருமானக் குறிப்புகள்:

 

நாட்டின் தனிநபர் வருமானம் ரூ. 15, 562/-
பணவீக்க விகிதம் 5.64%


தொழிற்சாலை வளர்ச்சி
விகிதம் (2000) 5.9%

 

வெளிநாட்டு கடன்கள் ரூ. 9, 173.37 கோடி


சமூக குறிப்புகள்:


மக்கள் தொகை
(2025ல் கணிப்பு) 1, 330.2 வி


ஆண்கள் (2001ன் படி) 531, 277, 078
பெண்கள் (2001ன் படி) 495, 738, 169


நகர மக்கள் தொகை
(2001ன் படி) 285, 354, 954


கிராம மக்கள் தொகை
(2001ன் படி) 741, 660, 293


நகர மக்கள் தொகை 42.22%


வருட வளர்ச்சி (2000-2001) 180, 627, 359


வருட வளர்ச்சி 21.3%


மக்கள் நெருக்கம்
(ஒரு ச.கி.மீ. க்கு) 324

 

கல்வியறிவு (2001) 65.38%

ஆண்கள் 75.85%
பெண்கள் 54.16%

 

கல்வியறிவில் முதலிடம் பெறும் மாநிலம்

கேரளா (90.92%)

 

கல்வியறிவில் 2வது இடம் பெறும் மாநிலம்

மிசோரம் (88.49%)

 

கல்வியறிவில் முதலிடம் பெறும் யூனியன் பிரதேசம்

லட்சத் தீவுகள் (87.52%)


கல்வியறிவு குறைந்த மாநிலம

பீஹார் (47.53%)


சராசரி மனித ஆயுள்
(1995 முதல் 2000 வரை) 62.3 வருடங்கள்

ஆண், பெண் விகிதம்
(2001-ம் ஆண்டின் நிலவரப்படி
1000 ஆண்களுக்கு) 933 பெண்கள்


60 வயதுக்கு மேற்பட்டவர்களின் மக்கள்
தொகை 6.1%


உட்கொள்ளும் கலோரிகள்

(ஒரு நாளில் சராசரியாக
உட்கொள்ளும் அளவு) 2, 415 (1996)


ஊனமுற்றோர்களின் ஜனத்தொகை 0.2
எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை (2001) 3.7 மில்லியன்

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
TNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் !!
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை !!
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் !!
ஆசிரியர் தகுதி தேர்வு - 2015
எம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் !!
+2 தேர்வு முடிவுகள் !!
நாளை பிளஸ் டூ ரிசல்ட் !!
மெடிக்கல் சீட் - விண்ணப்பம் விற்பனை தொடங்கியது !!
வெளிநாடு செல்லும் மாணவர்களே உசார் !!
10 மற்றும் +2 ரிசல்ட் தேதி அறிவிப்பு !!