Home  |  திரை உலகம்

ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு! லைப் ஆப் பைக்கு நான்கு விருதுகள்!

சினிமா துறையில் மிக உயரிய விருதுகாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி மாநில கதைகளத்தை கொண்டு எடுக்கப்பட்ட லைப் ஆப் பை படத்திற்கு நான்கு ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன. உலக அளவில் சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர் மற்றும் பாடகர்களுக்கு, ஆண்டு தோறும், ஆஸ்கர் விருது வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர். இதன்படி, 85வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஹாலிவுட்டில் நகரில் கோலாகலமாக இன்று நடந்தது. இதில் ஆஸ்கர் விருதுகளை தட்டி சென்ற சாதனையாளர்களின் பட்டியல் இதோ,

 சிறந்த நடிகர் : டேனியல் டே லூயிஸ் (லிங்கன்)

 சிறந்த நடிகை : ஜெனிபர் லாரன்ஸ் (சில்வர் லிங்கின் ப்ளேபுக்ஸ்)

 சிறந்த படம் : அர்கோ

 சிறந்த டைரக்டர் : ஆங் லீ (லைப் ஆப் பை)

 சிறந்த ஒளிப்பதிவு : க்ளவுடியா மிராண்டா (லைப் ஆஃப் பை)

 சிறந்த இசை : மைக்கேல் டன்னா (லைப் ஆப் பை)

 சிறந்த விசுவல் எபக்ட்ஸ் : பில் வெஸ்டன்கோபர், ‌டொணால்டு ஆர்.எல்லியாட், எரிக் ஜான் டி போர், குலாமி ரொகன் (லைப் ஆஃப் பை)

 சிறந்த துணை நடிகர் : கிறிஸ்டோபர் வாட்ஸ் (ஜன்கோ அன்செயிண்டு)

 சிறந்த துணை நடிகை : அன்னா ஹாத்வே (லெஸ் மிஸரபல்ஸ்)

 சிறந்த படத்தொகுப்பு : வில்லியம் கோல்டன்பர்க் (அர்கோ)

 சிறந்த வேற்று மொழி படம் : அமோர்

 சிறந்த அனிமேஷன் குறும்படம் : பேப்பர் மேன்

 சிறந்த அனிமேஷன் படம் : பிரேவ்

 சிறந்த ஆடை வடிவமைப்பு: அன்னா கரீனினா

 சிறந்த மேக் ஆப் : லிசா வெஸ்ட்கோட்

 சிறந்த சிகை அலங்காரம் : ஜூலி டார்ட்னெல்

 சிறந்த நேரடி ஆக்ஷன் குறும்படம் : கர்ஃப்யூ

 சிறந்த ஆவண குறும்படம் : இனோசென்ட்

 சிறந்த குறும்படம் : சர்ச்சிங் ஃபார் சுகர் மேன்

 சிறந்த பாடல் : அடிலி அட்கின்ஸ் மற்றும் பால் எப்வொர்த் (ஸ்கைபால்)

 சிறந்த சவுண்ட் மிக்சிங் : லேஸ் மிசெரபில்ஸ் படம்

 சிறந்த சவுண்ட் எடிட்டிங் : ஜீரோ டார்க் தர்ட்டி மற்றும் ஸ்கைஃபால் படங்கள்

 சிறந்த புரோடெக்ஷன் டிசைன் : லிங்கன்

 சிறந்த திரைக்கதை : குயின்டின் டரான்டினோ (ஜன்கோ அன்செயிண்டு)

 சிறந்த மாற்று திரைக்கதை : கிறிஸ் டெரியோ (அர்கோ)

Oscar Awards Winners List

1. Best Picture: “Argo.”

2. Actor: Daniel Day-Lewis, “Lincoln.”

3. Actress: Jennifer Lawrence, “Silver Linings Playbook.”

4. Supporting Actor: Christoph Waltz, “Django Unchained.”

5. Supporting Actress: Anne Hathaway, “Les Miserables.”

6. Directing: Ang Lee, “Life of Pi.”

7. Foreign Language Film: “Amour.”

8. Adapted Screenplay: Chris Terrio, “Argo.”

9. Original Screenplay: Quentin Tarantino, “Django Unchained.”

10. Animated Feature Film: “Brave.”

11. Production Design: “Lincoln.”

12. Cinematography: “Life of Pi.”

13. Sound Mixing: “Les Miserables.”

14. Sound Editing (tie): “Skyfall,” ”Zero Dark Thirty.”

15. Original Score: “Life of Pi,” Mychael Danna.

16. Original Song: “Skyfall” from “Skyfall,” Adele Adkins and Paul Epworth.

17. Costume: “Anna Karenina.”

18. Documentary Feature: “Searching for Sugar Man.”

19. Documentary (short subject): “Inocente.”

20. Film Editing: “Argo.”

21. Makeup and Hairstyling: “Les Miserables.”

22. Animated Short Film: “Paperman.”

23. Live Action Short Film: “Curfew.”

24. Visual Effects: “Life of Pi.”

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்