Home  |  திரை உலகம்

தள்ளிப்போகிறது ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ரிலீஸ் !!

கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை ஆகிய படங்களை தொடர்ந்து, இயக்குனர் கண்ணனின் அடுத்த படம் தான் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. 


இந்த படத்தில், விமல் ஹீரோவாகவும், ப்ரியா ஆனந்த் ஹீரோயினாகவும் நடித்துள்ளார்கள். 


இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்போடெயின்மெண்ட் நிறுவனம் இதனைத் தயாரித்திருக்கிறது. கிராமத்து பின்னணியில் காதலுடன் நகைச்சுவை கலந்து படம் எடுக்கப்பட்டிருக்கிறதாம்.


இந்த படம் நாளை(அக்டோபர் 2) காந்தி ஜெயந்தியன்று ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய தகவலின் படி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி படத்தை அக்டோபர் 10-ஆம் தேதி அல்லது செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்களாம் படக்குழுவினர். 


காரணம் கடந்த வெள்ளியன்று வெளியான ‘மெட்ராஸ்’, ‘ஜீவா’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாலும் அதோடு அக்டோபர் 2-ஆம் தேதி ‘யான்’ படம் வெளியாகவிருப்பதாலும் தான் இந்த மாற்றமாம்.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்