Home  |  திரை உலகம்

ஒரு குப்பை கதை.... இது ஒரு படத்தின் பெயர் !!

தற்போது தமிழ் சினிமாவில், ரசிகர்களை கவரும் பொருட்டு வித்தியாசமாக தலைப்பு வைப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. 


அது போலதான், தற்போது ஒரு புதிய படத்திற்கு "ஒரு குப்பைக் கதை" என பெயர் வைத்துள்ளார்கலாம். 


இந்த படத்தை, பாகன் படத்தை இயக்கிய அஸ்லம் தயாரிக்கிறார். 


ஹீரோவாக பிரபல நடன இயக்குனர் தினேஷ் நடிக்கிறார். ஹீரோயினாக, மனீஷா யாதவ் நடிக்கிறார். 


இந்த படத்தை காளி ரங்கசாமி இயக்குகிறார். இவர் இயக்குனர் எழிலிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். 


சித்திரம்பேசுதடி, அஞ்சாதே, மௌனகுரு, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த மகேஷ் முத்துசாமி, இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். 


நீண்ட இடைவெளிக்குப்பின் காதல் படத்தின் இசையமைப்பாளார் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைக்கிறார். 


பெல்ஜியத்தில் வாழும் தமிழர் ராமதாஸ், அஸ்லமுடன் இணைந்து "ஒரு குப்பைக் கதை" படத்தை தயாரிக்கிறார்.​ ​

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்