Home  |  ஆரோக்கியம்

ஆரஞ்சுப்பழத்தின் மருத்துவ நன்மைகள் (The medicinal properties Orange)

ஆரஞ்சுப்பழத்தின் மருத்துவ நன்மைகள் (The medicinal properties Orange)

1.ஆரஞ்சில் வைட்டமின் ஏ அதிகமாகவும், வைட்டமின் சி,பி மற்றும் பி-2வும் உள்ளது.

2.பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இது ஒரு சிறந்த இயற்கை மருந்து ஆகும்.

3.இரவில் தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட்டால் இரவில் நன்றாக தூக்கம் வரும்.மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது.

4.பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் கிடைக்கும்.

  24 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!