Home  |  நாட்டு நடப்பு

ஜெயலலிதாவின் வெளிநாட்டு சிகிச்சைக்கு தடை விதித்தது யார்? உண்மையை உடைத்த ஓ.பி.எஸ்..,

ஜெயலலிதாவின் வெளிநாட்டு சிகிச்சைக்கு தடை விதித்தது யார்? உண்மையை உடைத்த ஓ.பி.எஸ்..,

ஜெயலலிதா வெளிநாட்டு சிகிச்சைக்கு சசிகலா தான் தடையாக இருந்தார் என்ற பரபரப்பு தகவலை ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ளார்.

ஆர்.கே நகரில் தொகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்க்கொண்ட திமுகவின் செயல் தலைவர் மு.க ஸ்டாலின், ஜெயலலிதா வெளிநாட்டுக்கு சிகிச்சை செல்ல ஓ.பன்னீர் செல்வம் தான் தடையாக இருந்தார் என குற்றம்சாட்டினார்.

தற்போது ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள ஓ.பி.எஸ், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது தம்பிதுரையிடம், இங்கு போதுமான சிகிச்சையளிக்க படுவதாக தெரியவில்லை.அம்மாவை அமெரிக்கா அழைத்து செல்லாம் என நான் கூறினேன்.

பின்னர் இது குறித்து தம்பிதுரை சசிகலாவிடம் பேசினார்.பிறகு அமெரிக்காவெல்லாம் வேண்டாம், இங்கு சிகிச்சையளித்தாலே போதும் என சசிகலா கூறிவிட்டதாக அவர் தன்னிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

OPS sasikala
  30 Mar 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?