Home  |  நாட்டு நடப்பு

ஜெயலலிதா பிறந்தநாளில் ஓ.பி.எஸ், கமல் ஒரே மேடையில்! பரபரக்கும் அரசியல்!ஆர் யூ ரெடி தமிழ்நாடே?ஜெயலலிதா!

ஜெயலலிதா பிறந்தநாளில் ஓ.பி.எஸ், கமல் ஒரே மேடையில்! பரபரக்கும் அரசியல்!ஆர் யூ ரெடி தமிழ்நாடே?ஜெயலலிதா!

பெரும்பான்மை எம்.எல்.ஏக்களை கையில் வைத்திருந்த சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிசாமி முதல்வராகிவிட்டார். அதை ஒத்துக்கொள்ள மக்களை விட திரையுலகம் தயாரில்லை.

கமல் தொடக்கத்தில் இருந்தே சசிகலா எதிர்ப்பு அரசியலை தன் பதிவுகள் மூலம் எடுத்து வைத்துள்ளார்.

ட்வீட்டர் கருத்துக்கள் மூலம் தன் நிலைப்பாட்டை அறிவித்ததோடு, ஒரு டிவி விவாதத்தில், ஓபிஎஸ்ஸையே நான் ஆதரிக்கிறேன் என்று நேரடியாக சப்போர்ட் பண்ணார்.ò

கமலின் பதிவுகளுக்கு மக்களிடத்தில் பெரிய ஆதரவு. அதனால் கமல் ஒரு முடிவு எடுத்துள்ளாராம். தான் எதற்காக சசிகலா எதிர்ப்பு அரசியல் செய்கிறார்? எதற்காக ஓபிஎஸ்ஸை ஆதரிக்கிறார் எனபதை பொது மேடையில் சொல்லப்போகிறார் .

ஜல்லிக்கட்டு போராட்டத்திலிருந்தே ஓபிஎஸ்ஸுடன் தொடர்பில் இருக்கும் கமல், இன்னும் இரண்டு நாட்களில், அதாவது பிப்ரவரி 24 ஜெயலலிதா பிறந்த தினத்தின்போது, பிரமாண்ட மேடையில் ஓ.பி.எஸ்சுடன் பொது மேடை ஏறி பேசப்போகிறார்.

தமிழக அரசியலில் இது என்ன மாற்றத்தை உண்டாக போòகிறதோ?

Ops kamal in political stage
  22 Feb 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?