Home  |  நாட்டு நடப்பு

ஜெ.,வை கீழே தள்ளிவிடுவதை நேரில் பார்த்த பணிப்பெண் எங்கே? இரவு முழுவதும் ஓபிஎஸ் ரகசிய ஆலோசனை!!

ஜெ.,வை கீழே தள்ளிவிடுவதை நேரில் பார்த்த பணிப்பெண் எங்கே? இரவு முழுவதும் ஓபிஎஸ் ரகசிய ஆலோசனை!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கோரி வருகிறார். கிரீம்ஸ் ரோட்டில் உள்ள வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் இரவு முழுவதும் விடிய விடிய ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அங்கிருந்த அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, நேற்று இரவிலிருந்து தற்போது வரை ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். அப்போலோவில் என்ன நடந்தது என்பதை மத்திய, மாநில அரசுகள் விளக்க வேண்டும். ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்ததாகவும், பேசியதாகவும் சிலர் சொல்வது தவறு. அவரை பார்க்க யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை என்று ஓபிஎஸ் கூட்டத்தில் பேசியதாகவும் தெரிவித்தார்.

மேலும், கூட்டத்தில் செம்மலை பேசியபோது, ஜெயலலிதாவை கீழே தள்ளிவிடுவதை நேரில் பார்த்த பணிப்பெண் இதுவரை எங்கு உள்ளார் எனத் தெரியவில்லை. இதுவரை இருக்கும் இடமே தெரியவில்லை எனத் தெரிவித்தார்.

OPS discussion
  06 Mar 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?